மே 18 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட முக்கிய பிரேரணை!

ஆதரவு கோரி ICPPG இன் இளையோர் அணி அறைகூவல்!! தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நாளும் இறுதி யுத்தத்தின் 12ஆம் ஆண்டு நினைவு தினமுமான 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் முன்பிரேரணை (Early Day Motion) ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன் (Hon. McLaughlin Anne) அவர்களால் முன்மொழியப்பட்டு, மேலும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்படி காலை நேர பாராளுமன்ற விவாதத்திற்கான இந்த முன்பிரேரணை (EDM … Continue reading மே 18 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட முக்கிய பிரேரணை!